Wednesday , July 2 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி.!
MyHoster

மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி.!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES