Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக நடந்த போட்டியை மூ.மு.க மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார்..!
MyHoster

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக நடந்த போட்டியை மூ.மு.க மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார்..!

மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஜெயசந்திரன், சேர்மன் தனசேகரன் செயலாளர் பிரவீன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் காசிவிஸ்வம், ரமேஷ் உள்பட பங்கேற்றனர்

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES