Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!
MyHoster

மதுரையில் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர்..!

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யா.புதுப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஜீவ அன்பாலயம் முதியோர் இல்லத்திற்கு சமூக ஆர்வலர்
சசிகுமார் சர்க்கரை, ரவை, சேமியா, சம்பா கோதுமை, கோதுமைமாவு, ராகிமாவு,உருட்டு உளுந்து உள்ளிட்ட
மளிகை பொருட்களை வழங்கினார்.


இதில் முதியோர் இல்லம் டிரஸ்ட் நிறுவனர் ஜான் மில்டன், இல்ல மேலாளர் விஜயபாஸ்கர், பத்மா,
எம்மால் இயன்றது நிறுவனர் கண்ணன், திருவள்ளுவர் நூலகம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

About Kanagaraj Madurai

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES