தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் ஒருசில மாவட்டங்களில் தலைமை நீதிபதி இல்லாமல் காலியாக இருக்கின்றது அதேபோல் தமிழக அரசு ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்டக் குறைதீர் ஆணையத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கும் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் அது அந்த பணி நடைபெறாமல் இருக்கின்றது அதேபோல் இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆகவே அந்த பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன தீர்வுகளை இந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் அதேபோல் பரிசோதனைக்காக ஒருசில தனியார் மருத்துவமனையில் பரிசோதனை என்ற பெயரில் தவறான ஒரு அறிக்கை குறித்து மக்களிடையே ஒருவர் கிட்டே பணம் கொடுக்கக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது அது போன்ற தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வகங்களில் ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்ற தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.