Sunday , November 24 2024
Breaking News
Home / இந்தியா / ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…
MyHoster

ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார்.

நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி அருள் ராணி நன்றி தெரிவித்தார்.

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES