February 3, 2020
தமிழகம், திருச்சிராப்பள்ளி
381
திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …
Read More »
February 3, 2020
தமிழகம்
466
சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் …
Read More »
February 3, 2020
சினிமா, தமிழகம்
414
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள். இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம். விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். …
Read More »
February 3, 2020
இந்தியா
359
4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு.. டெல்லி தென்கிழக்கு டிசிபி பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி. டெல்லி: டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இந்த …
Read More »
February 3, 2020
இந்தியா, செய்திகள்
317
சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த …
Read More »
February 3, 2020
சினிமா
430
ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்தார். உடை விஷயத்தில் அந்த ஊர் பெண்ணாகவே இவர் மாறிவிட்டார். விருது விழாக்களில் ஹாலிவுட் நடிகைகள் அணிந்து வரும் கவர்ச்சி உடை போன்று இவரும் பொது விழாக்களுக்கு கவர்ச்சியாகவே வலம் வருகிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் விழா நடந்தது. இதில் …
Read More »
February 3, 2020
தமிழகம்
325
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எது செய்தாலும் அதனை எதிர்ப்பதற்காக சில கட்சிகள் உள்ளன. இந்த பட்ஜெட்டிற்கு …
Read More »
February 3, 2020
இந்தியா
374
கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங். டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. …
Read More »
February 3, 2020
தமிழகம்
567
தமிழக அரசு வெளியிட்டது தேர்வு கால அட்டவணை 11 & 12 வகுப்புகளுக்கு.
Read More »
February 2, 2020
இந்தியா, தமிழகம், விளையாட்டு
404
பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …
Read More »