ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!
ஏர்டெல் கஸ்டமர்களில் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை மட்டும் எதிர்பார்க்கும் நபர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.167 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் களமிறங்கி இருக்கிறது. அதேபோல 28 நாட்கள், 30 நாட்கள், 77 நாட்கள், 84 நாட்கள் என்று மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் திட்டங்கள் வருகின்றன. முற்றிலும் டேட்டாவே கிடையாது என்றும் சொல்ல முடியாது, தேவைக்கேற்ப டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. …
Read More »