April 4, 2024
Politics, இந்தியா, செய்திகள்
114
ED,IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாசிச பா.ஜ.க மிரட்டி வருகிறது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் இணையவைப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் அவர்களது ஊழல் வழக்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்நிலையில் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு …
Read More »
April 4, 2024
Politics, செய்திகள், தமிழகம், திண்டுக்கல், தென் மாவட்டங்கள்
89
திண்டுக்கல்: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கி றார்கள் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி பேசினார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்கள்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இலவசப் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு கொடுத்து வருகிறார். ஒற்றை …
Read More »
April 4, 2024
Politics, செய்திகள், தமிழகம்
86
விருதுநகர் : விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறார். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் எனக்கு புரியாத மொழியில் பதில் வருகிறது. 1 ரூபாய் தமிழகம் வரி கொடுத்தால் திரும்பி வருவது 29 பைசா தான்,”இவ்வாறு தெரிவித்தார்.
Read More »
April 3, 2024
Politics, செய்திகள்
179
இன்று 03/04/2024 காலை கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் : கேர்நகர், அண்ணாநகர், சௌந்திராபுரம், மொடக்கூர் கீழ்பாகம் ஊராட்சி – வடுகபட்டி ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அன்பிற்குரிய அண்ணன் திரு. அப்துல்லா எம்.பி அவர்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் தலைமையில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திரு. …
Read More »
April 3, 2024
Politics, கரூர், செய்திகள்
197
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியாரின் நல்வாழ்த்துக்களுடன், கழக இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது வாழ்த்துக்களுடன், கரூர் மண்ணின் மைந்தர் மாண்புமிகு எங்கள் அமைச்சர் அண்ணன் V செந்தில்பாலாஜி அவர்களது ஆதரவு பெற்ற, கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் இந்தியா அணி கூட்டணி வேட்பாளர் செல்விசெ ஜோதிமணி அவர்கள் மகத்தான வெற்றி பெற, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு செல்வப் பெருத்தகை …
Read More »
April 3, 2024
Politics, செய்திகள்
131
திருவண்ணாமலையில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
Read More »
April 3, 2024
செய்திகள்
149
டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் என தேர்தல் களத்தில் புயலால் கிளப்பிவிடப்படும் சந்தேகங்கள் மற்றும் வதந்திகள் குறித்து விரிவான விளக்கங்களைத் தருவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தனி இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
Read More »
April 3, 2024
செய்திகள்
165
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்று நிறைவு பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
Read More »
April 2, 2024
செய்திகள்
130
பி.வி.பி கல்லூரி குழுமத்தின் சேர்மன் டாக்டர் “பண்ணை செல்வகுமார் புதுமை பெண் விருதை வழங்கி பாராட்டினார் மதுரை, ஏப்ரல்.02- மதுரை வில்லாபுரத்தில் ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்மணிகளை கவுரவப்படுத்தும் விதமாக “புதுமை பெண் விருது” மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான “சாதனை மாணவி விருதுகள்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட …
Read More »
April 2, 2024
செய்திகள்
156
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் …
Read More »