March 24, 2024
செய்திகள்
190
Congress: காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. –வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா? அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் …
Read More »
March 24, 2024
Politics, செய்திகள்
155
March 23, 2024
செய்திகள்
96
டெல்லி: வருகிற மார்ச் 31ம்தேதி, வங்கிகள் செயல்படுமா? செயல்படாதா? என்ற பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெளிவுபடுத்திய நிலையில், வங்கி அதிகாரிகளும் இதுகுறித்து விளக்கம் தந்துள்ளனர். வருடா வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது… அதன்படி, முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் அனைத்துமே கட்டாயம் இயங்கும். கடைசி நாள்: வரும் மார்ச் 31-ம் …
Read More »
March 23, 2024
செய்திகள்
132
ஊட்டி : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது. மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் போட்ேடா ஸ்பாட்டுகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மகளிர் சுய உதவி …
Read More »
March 23, 2024
Politics, செய்திகள்
139
ரஷ்யா: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபராகி சாதனையை முறியடித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில் இந்தத் தாக்குதல் …
Read More »
March 23, 2024
விளையாட்டு
147
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. …
Read More »
March 23, 2024
Politics, செய்திகள், தமிழகம்
71
வாக்கு சேகரிக்கும்போது முதல்வருடன் Selfie.. உற்சாகமடைந்த தஞ்சை மக்கள்..! #MKStalin #DMK #cmSelfi #NewsTamil24x7 pic.twitter.com/ENKU4g0J3p— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) March 23, 2024
Read More »
March 22, 2024
Politics, கரூர், செய்திகள், தமிழகம்
363
தேதி : 22.03.24நாள் : வெள்ளி. அரவக்குறிச்சியில் மஹான் காயலா பாவா தர்ஹா வளாகத்தில் ரமலான் சிறப்பு இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் PR இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் திரு.க.முகமதுஅலி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்டத் தலைவர் திரு.க.பாலமுருகன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தி.மு.கழக செயலாளர் திரு.N.மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூர் …
Read More »
March 22, 2024
செய்திகள்
88
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை வைகை ஆற்றின் மைய மண்டபத்தில் வைத்து தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் வைகை நதி குறித்து சொற்பொழிவும் மற்றும் வைகை தூய்மை படுத்தும் பணி நடைப்பெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் சமூக …
Read More »
March 22, 2024
செய்திகள்
206
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தலைமை கழக தேர்தல் பிரிவு செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது :- நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தென்காசி(தனி) வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அமோக வெற்றி பெற அதிமமுக தலைமை …
Read More »