Friday , July 4 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம் தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

#WATCH | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். #SunNews | #Tiruvarur | #AaliTherottam pic.twitter.com/wDP3DI7SOt— Sun News (@sunnewstamil) March 21, 2024

Read More »

கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார். விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா …

Read More »

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி!

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் எங்களது 5 நியாயங்கள் மற்றும் 25 உத்தரவாதங்கள் உள்ளிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மற்றும் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம், தொடர்ந்து கிராமம் கிராமம், தெருவுக்கு தெரு மக்கள் மத்தியில் சென்று ‘நாட்டின் குரல்’ கேட்டோம். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் நெருக்கமாக அறிந்து புரிந்துகொண்டோம். …

Read More »

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் …

Read More »

சென்னையில் உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம்..!

உலக சிலம்ப சம்மேளனம் மற்றும் மலேசியன் சிலம்ப அசோசியேசன் இணைந்து நடத்திய உலக நடுவர்கள் பயிற்சி முகாம் சென்னையில் வேர்ல்ட் யூனிவர்சிட்டி சர்வீஸ் சென்டரில் 15 to 17-03-2024 தேதி வரை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக TAFISA தேசியத் தலைவர் SARAF இந்த நடுவர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நடுவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வாழ்த்தினார். இதில் International Silambam Fedaration, Chairman சிவகுமார், தலைவர் சந்திரன், செயலாளர் டாக்டர் …

Read More »

திரு.சூரியமூர்த்திஅவர்களும், திரு.கொங்கு ஈஸ்வரன்அவர்களும்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.சூரியமூர்த்தி அவர்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திரு கொங்கு ஈஸ்வரன் அவர்களும் இன்று (19.03.2024) சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read More »

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா நிகழ்வில்….

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர், இலக்கியச் செல்வர் டாக்டர். குமரி அனந்தன் அவர்களின் 92-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. …

Read More »

இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து…

இன்று இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி வேட்பாளர் திரு சச்சிதானந்தம் அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். நகர தலைவர் முத்துவிஜயன் , நகர கவுன்சிலர் பத்மினி முருகானந்தம், நகர கவுன்சிலர் மகாலட்சுமி மாசிலாமணி, நகர மேற்கு மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலதண்டபாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் நேரு, சட்டமன்ற இளைஞர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES