மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம்
துவரிமானில் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை, மார்ச்.07- பாஜக மதுரை மாநகர் மாவட்ட பரவை மண்டல் துவரிமான் கிளை சார்பாக மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மண்டல் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்கண்ணன், விவசாய அணி மாவட்ட தலைவர் துரை பாஸ்கர், எஸ்.டி அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …
Read More »