முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் சமயநல்லூர் சூர்யமூர்த்திக்கு குவியும் பாராட்டு..!
மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சூரியமூர்த்தி என்பவர் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். இந்நிலையில் பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இளைஞர் சூர்யமூர்த்தி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அவர்களை ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்றார்.
Read More »