மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்.ஆர்.பி செவிலியர்கள்..
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :- இன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் …
Read More »