December 24, 2023
செய்திகள்
353
தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் …
Read More »
December 24, 2023
கரூர், செய்திகள், தமிழகம்
315
பதிவு நாள்: 24/12/2023 பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி …
Read More »
December 21, 2023
கரூர், செய்திகள், தமிழகம்
325
காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி, இளம் தலைவி திருமதி பிரியங்கா காந்தி, இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பேராசியுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்சுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் நல்ஆசியுடன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் அரவக்குறிச்சி பேரூராட்சி 9-வது உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வண்ணம், இன்று …
Read More »
December 21, 2023
செய்திகள்
124
புதுடெல்லி: பார்லிமென்ட் மக்களவையில் கடந்த 13-ம் தேதி கண்காணிப்பு தளத்தில் இருந்து 2 பேர் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அகில இந்திய எம்.பி.க்கள் …
Read More »
December 21, 2023
தமிழகம்
235
பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நவீன்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு விவசாயிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »
December 19, 2023
கரூர், செய்திகள், தமிழகம், நாமக்கல்
120
கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை …
Read More »
December 19, 2023
Politics, இந்தியா, செய்திகள்
102
இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …
Read More »
December 18, 2023
Politics, இந்தியா, செய்திகள்
259
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், …
Read More »
December 18, 2023
தமிழகம், மதுரை
208
மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட மாவட்டத் தலைவர் பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரிவுனுடைய மாவட்ட பார்வையாளர் மோடி சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும்,பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் அவர்கள் வழி காட்டினார். இக்கூட்டம் தமிழ் இலக்கிய மற்றும் …
Read More »
December 16, 2023
இந்தியா, இளைஞர் கரம், கரூர், செய்திகள், தமிழகம்
893
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் …
Read More »