மதுரை கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார். இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் …
Read More »