மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தி.க. ராமசாமி மற்றும் மாநில பொதுச்செயலாளர் தோழர்.பிச்சைவேலு, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர்கள்கே.எஸ்.மாரியப்பன், என்.வேலாயுதம். பா.சிவக்குமார், கோ.பழனியம்மாள், த.இராமகிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க.ஆனந்தன், இல.விஜயராமலிங்கம்,மாநில செயலாளர்கள்த.வினோத்ராஜா. வி.கே.ஏ.மனோகரன், சிவ.பழனி, உ.சிங்காரவேல், பி.விஜயன், கே.சந்திர போஸ், அ.சாம் டேனியல் …
Read More »