Tuesday , October 21 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

ஊடகங்கள் மீதான பாஜக அரசின் புதிய தாக்குதல் குறித்து இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) அறிக்கை

ஊடகங்கள் மீதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசாங்கத்தின் புதிய தாக்குதலை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கட்சிகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்றவற்றை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை …

Read More »

ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்…

எனது நாடாளுமன்றத் தொகுதியான கரூரில் உள்ள MGNREGA தளங்களுக்குச் சென்று தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். எனது வருகைகளின் போது, அனைத்து MGNREGA ஊழியர்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மையான விவசாயப் பின்னணியில் இருந்து வந்த இந்தத் தொழிலாளர்கள், இந்தத் தொழிலை மட்டுமே நம்பி …

Read More »

காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடப்பட்டது அந்த வகையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக …

Read More »

மதுரையில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவருவச் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பாக ஆனையூர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பொன்ராஜ், நேசம் முத்துப்பாண்டி, துரைசெந்தில், பிரகாஷ், லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் மகாத்மா காந்தி சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்டம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக அரும்பாடு பட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் …

Read More »

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.!

நகராட்சி மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. கார்த்திகா வள்ளி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க தலைவர் மகுடீஸ்வரன், கூட்டுறவு …

Read More »

அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது…

பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரவீன் ராஜ். இவர் ‘சங்கி பிர்ன்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை ஆபசமாக சித்தரித்து தனது சமூக ஊடகத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் …

Read More »

இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம்

குஜிலியம்பாறை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம் குஜிலியம்பாறையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதுரை,அக்.01- மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES