பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார்
பாஜக மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் அதிமுகவில் இணைந்தார் மதுரை,செப்.22 பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல் மற்றும் இளைஞர் அணி பாரி உள்பட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் விவேக் விஷ்வா, முருகேசன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். …
Read More »