மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
