கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …
Read More »ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம். நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று …
Read More »சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 …
Read More »