ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி தொகையிலிருந்து பத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட 11 எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா 50,000 அல்லது நூல் வெளியிட ஆகும் செலவு இவற்றில் எது குறைவோ,., அத்தொகையை வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை 50,000-லிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …