வளரும் இளம் கலைஞர், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி குணா அவர்களின்
இரண்டாவது ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மூத்த பத்திரிகையாளரும், தமிழ்க் கோட்டம் அமெரிக்க தொலைக்காட்சி நெறியாளரும் சமூக ஆர்வலருமான
திரு சிவராமன் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது இளைஞர் குரல் ஊடகவியலாளர் திரு. பாலமுருகன், சோழா லேப்ஸ் சாப்ட்வேர் திரு.விக்னேஷ் , ரேஞ்ச் ஸ்டுடியோ திரு.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அனைவரும் திரு.குணா அவர்களின் ஆல்பம் கலைப் படைப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.