மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.