Saturday , April 26 2025
Breaking News
Home / இந்தியா / Ramana Iyer Sweets & Snacks உணவுத் துறையில் ஐந்து தலைமுறை அனுபவம்…
MyHoster

Ramana Iyer Sweets & Snacks உணவுத் துறையில் ஐந்து தலைமுறை அனுபவம்…

Ramana Iyer Sweets is located @ Trichy ( Savory’s bulk Manufacturer )

Ramana Iyer Sweets & Snacks உணவுத் துறையில் ஐந்து தலைமுறை அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் ஸ்ரீரங்கம் ராதா லட்சுமி கேட்டரிங் சர்வீஸ், ஸ்ரீரங்கம் முரளி காபி அவர்களின் சகோதரர்கள் அவர். எங்களது தயாரிப்புகள் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு (https://karurkart.com/) மொத்தமாக சப்ளை செய்கிறோம்.

YouTube player

திருமணம், காதணிவிழா, வளைகாப்பு நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பிரிவு உபச்சார விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகவும் தனித்தனி பேக்கிங்லும் ஆர்டர் முறையில் செய்து கொடுக்கிறோம்.

எங்களது தயாரிப்புகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான மூலப்பொருட்களை கொண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டும் தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய என்னையை மறுமுறை பயன்படுத்தாமல் இருப்பது எங்களது சிறப்பு.

Available @ KarurKart – Online Shopping https://karurkart.com/brand/ramana-iyer

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES