கடந்த 20.12.21 திங்கட்கிழமை திருவண்ணாமலையில் ‘கரூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம்’ நடத்தியசத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் குரு பூஜை நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் திருவண்ணாமலை மகான் இடைக்காடர் குறித்து ஆன்மீகப் பேச்சாளர் சிவராமன் உரையாற்றினார்.இவ்விழாவை நவநாத சித்தபெருமான்களின் ஞான வழித்தோன்றலும், சத்குரு தவபாலேஸ்வரர் சுவாமிகளின் சீடருமான சுவாமி சித்தகுருஜி முன்னின்று நடத்தினார். சுவாமி சித்தகுருஜி ‘குருவின் மகிமை’ என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தி குருபூஜை விழாவினைத் தொடங்கி வைத்தார். …
Read More »ஸ்ரீ பாலகொண்டராமாயண சுவாமி திருக்கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட சூளகிரி எல்லை முடிவில் உள்ள பாலகொண்டராயதுர்கம் என்னும் கிராமத்திற்கு உட்பட்ட, ஸ்ரீ பாலகொண்டராமாயண சுவாமி திருக்கோவில் அடர்ந்த வனப் பகுதியின் நடுவே சுமார் 1500 அடிக்கும் மேல் அமைந்துள்ளது வருடாவருடம் இக்கோவிலில் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கொண்டாடுகிறார்கள் அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வாராவாரம் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகளும் …
Read More »