Monday , November 24 2025
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ விற்கு 20-வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி மாலை அணிவித்து வரவேற்பு..!
MyHoster

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ விற்கு 20-வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி மாலை அணிவித்து வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணனை ஆதரித்து 20- வது வார்டு விளாங்குடி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிப்பதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களுக்கு மேற்கு 6-ஆம் பகுதி கழக செயலாளர் கே.ஆர்.சித்தன் தலைமையில் 20- வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்நிகழ்வின் போது 20- வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன், வட்டக் கழகச் செயலாளர்கள் பி.என்.சுந்தர்ராஜன், சி.கேசவன் மற்றும் ஐ.டி.விங் கந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES