ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள். பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே. அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும். எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம். வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித …
Read More »கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா …
Read More »இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்: போதுமான வருமானம் இல்லாதது புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய சம்பாத்தியம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ …
Read More »என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது
என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது. கூட்டமைப்பின் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வந்துள்ளோம் . 1. என்.பி.ஆர் ,என்.ஆர். சி, சி.ஏ.ஏ, ஆகிய மூன்றையும் எதிர்க்கும் அனைத்து அமைப்புகள் ,கட்சி மற்றும் தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு முதலமைச்சர் தலைமையில் …
Read More »நாங்களும் மனிதர்கள்தான்…. Driver’s & Owner’s
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டிரைவர்களின் நிலமை யாரு ” அட டிரைவரா …என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் கடம்பை பிரபு எழுதுவது…… உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்….?? ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,??♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்….??♂ ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய …
Read More »கோரோன வைரஸ் – ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் கொரானாவைரஸ் பரவும் அச்சம் கேரளாவில் அதிகம் உள்ள காரணத்தினால் இந்த மாதம் தமிழ் பங்குனி மாதம்பிறப்பிற்கு சபரிமலையில் சாஸ்தாவின் சன்னிதானம் 5 நாட்கள் நடை திறந்திருக்கும் பூஜைகள் எப்பொழுதும் போன்று நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை ஆகையால் ஐயப்பபக்தர்கள் அனைவரும் வரவேண்டாம் என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்தானம் போர்டு அறிவிக்கிறது.
Read More »(NPR)என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு
என்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு டெல்லி: என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது உறுதி அளித்தார். குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் …
Read More »ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்இரத்த தான முகாம்
இன்று (11.03.2020) இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையூர் இணைந்து இரத்த தான முகாம் ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இரத்த தானத்தின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் 64 மாணவ மாணவிகள் ரத்ததானம் வழங்கினர் பெறப்பட்ட இரத்தம் சேலம் மோகன் குமாரமங்கலம் …
Read More »கொரோனா பயத்தால்’ பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை… உச்சகட்டமாக ஆண்டுத்தேர்வை ‘ரத்து’ செய்து… கோடை ‘விடுமுறை’ அறிவித்த பள்ளி
கொரோனா அச்சத்தால் பள்ளி ஒன்று ஆண்டு இறுதித்தேர்வை ரத்து செய்து கோடை விடுமுறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பெங்களூரில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் நாளை மூடுமாறு கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை முதல் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியொன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதித்தேர்வை …
Read More »SDPI இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி…
SDPI கோவை மாவட்ட செயலாளர் இக்பால் பாய் அவர்களை பாசிச பயங்கரவாதிகள் ஏழு பேர் சேர்ந்து கொடூர ஆயுதங்களால் தாக்குதல். இக்பால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி. தமிழக அரசே! பயங்கரவாதிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடை. வளையத்தில் இன்று செய்திகள் பரவுகிறது.
Read More »