October 23, 2020
இளைஞர் கரம், கரூர், கலாம், தமிழகம்
540
அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …
Read More »
October 15, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், தமிழகம்
662
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றிதான் என்று க.பாலமுருகன், மாநில பத்திரிக்கை துறை தொடர்பாளர் கரூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் …
Read More »
October 12, 2020
தமிழகம்
546
தேசிய புதைபடிவ தினம் ஒவ்வொரு வருடமும்அக்டோபர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.தேசிய புதைபடிவ தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் திருச்சி அருங்காட்சியகத்துடன் இணைந்து புதைபடிவ கருத்தரங்கு கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. திருச்சிராப்பள்ளிஅருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் துவக்க உரையாற்றினார். இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் அஸ்வதா பிஜூதொல்லுயிர் படிமங்கள் குறித்து பேசுகையில், புதை படிமங்களைபாலியான்டாலஜிஸ்டுகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.எல்லா வகையான உயிரினங்களின் புதைபடிவங்கள் மூலம் நமது கிரகத்தின் வரலாற்றின் கடந்த சில …
Read More »
October 2, 2020
இந்தியா, தமிழகம்
370
இந்த உலகத்தில் மாற்றத்தை காண உன்னுள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் சாலை இருபுறமும் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர்கள் அவர்களுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி.மாநில துணை செயலாளர்.க.முகமது அலி. அவர்களும் மரம் நடும் விழாவில் கலந்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் உடன் இணைந்து அனைவரும் தங்களால் …
Read More »
September 26, 2020
செய்திகள்
569
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் …
Read More »
September 23, 2020
செய்திகள்
475
திருப்பூர் மாவட்டத்தில் மிக பெரிய அரசு மருத்துவமனை என்று தான் பெயர் ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை நாட்கள் நாள் மாதம் மாதம் வருடம் வருடம் மருத்துவமனை மீது அதிக குற்றங்கள் சொல்கின்றனர் போது மக்கள் பிரசவசம் என்றாலும் அவசர சிகிச்சை என்றாலும் மருத்துவரை பார்ப்பது மிக கடினம் போது நாட்களில். இப்போது கோரோனா நாட்களில் மருத்துவர்களே இருப்பது இல்லை அனைத்தும் செவிலியர்கள் பார்த்து கொள்கிறார்கள் பிரசம் …
Read More »
September 17, 2020
செய்திகள்
543
அன்னம் அறக்கட்டளை தனது சேவையை தொடர்ந்து ஓராண்டு காலமாக சிறப்பான முறையில் சேவை செய்து இரண்டாம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளது .இந்த அருமையான தருணத்தை மக்களாகிய உங்களுடன் இணைந்து தனது சேவையை தொடர விரும்புகிறோம். அன்னம் அறக்கட்டளையின் நமக்கு நாமே பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி காவல்துறை மற்றும் அன்னம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நமக்கு நாமே விழிப்புணர்வு முக்கிய …
Read More »
September 1, 2020
செய்திகள்
428
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. சுமாராக 50% மேல் பெண்கள் அரவக்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி சுமாராக 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு ஒரு மகளிர் காவல் நிலையம் கூட இல்லை. பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சி பகுதியில் இருந்து 40 கி.மீ தூரமுள்ள கரூர் காவல் நிலையத்திற்குத்தான் …
Read More »
August 24, 2020
செய்திகள்
422
டீ விற்கும் இளைஞன் சைக்கிள் வாங்கிக் கொடுத்த உண்மைக்கதை ஏழைப் பெண்ணுக்கு….. சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு …
Read More »
August 3, 2020
இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம்
741
Balamurugan R from Jallipatty Village, Karur District. செல். 9344224247 கருர் மாவட்டம் ஜல்லிப்பட்டி கிராம இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து வாழும் ஒரு இளைஞருக்கு சிகிச்சையளிக்க கூட்ட நிதி திரட்டுகின்றனர். நோயாளியின் பெயர் திரு. பாலமுருகன் ஆர்.அவர் கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சொல்கிறார்கள், மிகவும் அவசரமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் அது அவருக்கு பெரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். அவர் …
Read More »