Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..!

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேல் ஆலோசனைப்படி நடைபெற்றது. அமைப்பின் மாநில துணைத்தலைவர் டாக்டர் மாணிக்கராஜ் தலைமையேற்று அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அமைப்பின் சட்டதிட்டங்கள் குறித்தும் புதிதாக அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு சமூக சேவைகளை …

Read More »

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கம் சார்பாக 8-ஆம் ஆண்டு மற்றும் மே தின விழா..!

மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின விழா ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள மடீட்சியா அரங்கத்தில் சங்கத்தலைவர் சி.எம்.மகுடீஸ்வரன் தலைமையிலும், செயலாளர் கே.கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் வரவேற்று பேசினார். மேலும் சங்கத்தின் சார்பாக நடந்த கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு …

Read More »

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு சமூகநலத்துறை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டம் மாநில தலைவர் இ.சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகள் பற்றி பேசினார். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES