Saturday , April 26 2025
Breaking News
Home / Uncategorized / ‘சின்ன பின் CHARGER இல்லையா?’- இணையத்தை கலக்கும் புகைப்படம்
MyHoster

‘சின்ன பின் CHARGER இல்லையா?’- இணையத்தை கலக்கும் புகைப்படம்

இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதிபர் மளிகை முழுக்க போராட்டகாரர்கள் கைகளில் இருப்பதால் அங்கு படுக்கை அறை, உணவு அறை, பூங்கா, நீச்சல் குளம் என அனைத்து இடத்திலும் போராட்ட காரர்கள் வளம் வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் ‘sir, வீட்டுல சின்ன பின் charger ஒன்னு இல்லையா?’ என்று கேட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Admin

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES