Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தூத்துக்குடியில் கனிமொழி காரை வழிமறித்து சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் …

Read More »

தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார்: முரசொலி விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த …

Read More »

‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி

‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES