Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

ரூ.52,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து, மறுநாளே ரூ.51,000-ஐ எட்டியது. சனிக்கிழமை சற்று குறைந்து ரூ.50,960-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்! ஒரு கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனையாகிறது. …

Read More »

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, …

Read More »

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்கள் குறித்து அறிய செயலி தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES