Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் ஏழை எளிய ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலார் அன்னதான கூடத்தின் நிறுவனர் பாரதி சிவா, குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி மற்றும் மூத்த நடிகர் அப்பா பாலாஜி, ஸ்ரீமான் சரவணன், மீசை அழகப்பன், மீசை மனோகரன், குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர், தொடாதே திரைப்படத்தின் இயக்குனர் அலெக்ஸ், …

Read More »

தமிழகத்தில் முதன்முறையாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு

தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது. மதுரை,மார்ச்.27- சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடுதமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது. இம்மாநாட்டில் …

Read More »

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES