Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில வழிக் கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் சுமார் 77,865 மாணவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் …

Read More »

நாளை பங்குனி உத்திரம்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… கலெக்டர் உத்தரவு!

நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைப்பெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், முக்கிய் அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் அன்றைய தினம் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான …

Read More »

 `அந்த பையனுக்கு பயமில்ல…’ – ஹர்ஷித் ராணா வீசிய கடைசி ஓவரின் சுவாரஸ்யங்கள்!

கொல்கத்தா மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி திரில்லாக நடந்திருந்தது. கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. கொல்கத்தா சார்பில் டெத் ஓவரில் 24.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க்கே மரண அடி வாங்க, 22 வயது இளம் வீரரான ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறார். அந்த கடைசி ஓவர் எப்படி ஹர்ஷித்துக்குக் கிடைத்தது என்பதே ஒரு சுவாரஸ்ய கதைதான்.Harshith ஹென்றிச் க்ளாசென் கொல்கத்தா அணியின் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES