Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

திடீரென மின்சார தேவையில் ஏற்பட்ட மாற்றம்.. உடனே இபி போட்ட உத்தரவு.. முக்கியம்.. இதை கவனிங்க

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று 19800 மெகாவாட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது . தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை நடக்காமல் இருப்பதாற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் தமிழகத்தில் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, முந்தைய ஆண்டின் அதிகபட்ச தேவையை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு, தமிழ்நாடு ஏற்கனவே 19,305 …

Read More »

இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம்..?

விளம்பரம் இல்லாத பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏற்கனவே சில காலத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை மெட்டா நிறுவனம் எடுத்து இருந்தது. இது மெட்டா நிறுவனத்தின் சந்தா மாதிரியின் ஒரு பகுதியாகும். இந்த கட்டண அறிவிப்புக்கு எதிராக, பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கட்டண அறிவிப்பானது இந்தியாவுக்கு பொருந்தாது …

Read More »

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்!

Congress: காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் 46 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. –வீரப்பன் மகள் தேர்தலில் போட்டி! எந்த கட்சியில் தெரியுமா? அதன்படி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி – கே. கோபிநாத், கரூர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES