Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தேர்தல் நேரத்தில் முடக்கப்படும் காங்கிரஸின் வங்கி கணக்குகள்..மத்திய அரசை விளாசிய மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அதேபோல காங்கிரஸின் வங்கி கணக்கு திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான …

Read More »

IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »

World Forestry Day 2024 : இன்று உலக வன தினம்! காடுகளை காக்க என்ன செய்யவேண்டும்? – அறிவுறுத்தும் வல்லுனர்!

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 21ம் தேதி உலக வன தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நமது கிரகம் உயிர்த்திருப்பதற்கு காடுகளின் பங்கு என்ன என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தம் செய்வது, எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்வது என புவியின் நுரையீரலாக மட்டும் காடுகள் இல்லை. இன்றைய நாளின் முக்கியத்துவம் மற்றம் வரலாறை தெரிந்துகொள்வோம். நீங்கள் எழுத பயன்படுத்தும் நோட்டு புத்தகம், கட்டும் வீடு அல்லது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES