Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. –அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிப்பு இருந்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தற்போது வரையில் அதிமுக அங்கீகாரம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வருகின்றனர். முன்னதாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பயன்படுத்தக்கூடாது என்றும், தேர்தல் வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி …

Read More »

மக்களவை தேர்தல் எப்போது? தேதி இன்று அறிவிப்பு!

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதேபோல ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.இந்த சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி இன்று …

Read More »

Tn Govt: பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.50,000 நிவாரணம்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.!

பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES