Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் உரிமை காக்கப்படும். டாக்டர் சரவணன் பேட்டி..!

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும் கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் பேட்டி மதுரை,மார்ச்.07- உலக பெண்கள் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு …

Read More »

ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!

அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா மதுரை,மார்ச்.06- மதுரை மாவட்டம் ஆனையூரில்அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் …

Read More »

மதுரையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில், இணைந்த இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர்..!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பிரதிநிதியும், மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராஜா முகமது தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES