Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர் மதுரை,பிப்.28 குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கப்படுகின்ற ராக்கெட் ஏவுதளத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்,மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென சாலைக்கு சென்ற மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் …

Read More »

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா 3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந் நாட்டின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டிய அதேவேளை அந் நாடுகளுடைய தேசிய …

Read More »

விவசாயிகள் போராட்டத்தில் பலியான சுப்ரவன் சிங்குக்கு மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி சுப்ரவன் சிங்குக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் எம்.பி ராமன், 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், 58 கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் பொன் மணிகண்டன், மாடக்குளம் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES