Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கழுகுமனையார்சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்அமைப்பின் சிலம்பம் தகுதிப்பட்டை வழங்கும் விழா

சென்னை,பிப்.07- சென்னை மாவட்டம்அசோக் நகரில் கழுகுமனையார்சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் தில்லைக்கூத்தன் சிலம்ப பாசறையின்ஏற்பாட்டின் பேரில் மாபெரும் சிலம்ப தகுதிப்பட்டை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக தலைவர் (பொறுப்பு)வளசை முத்துராமன் ஜிதலைமையேற்று குத்துவிளக்கேற்றிவிழாவை தொடங்கி வைத்து அனைவருக்கும் நினைவுப்பரிகளைவழங்கினார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டுக்கழகபொதுச்செயலாளர் கலைச்செழியன் முன்னிலை வகித்தார். இதில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் …

Read More »

திமுக எம்.பி கனிமொழியிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக கோரிக்கை மனு..!

மதுரை,பிப்.07- திமுக தேர்தல் அறிக்கை குழு 3வது நாளாக மதுரையில் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மதுரை வடக்கு மதுரை மாநகர், உசிலம்பட்டி சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் …

Read More »

முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் சமயநல்லூர் சூர்யமூர்த்திக்கு குவியும் பாராட்டு..!

மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சூரியமூர்த்தி என்பவர் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். இந்நிலையில் பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இளைஞர் சூர்யமூர்த்தி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அவர்களை ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்றார்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES