Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி வீராங்கனைகள்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், சமூகப் பணித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கு இடையே கலைப்போட்டி (டோட்டம் 2024) நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அதிக புள்ளிகள் பெற்று அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் …

Read More »

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை துரைசாமி நகரில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் போஸ், குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ரவி, மோகன், பெருமாள், அப்பாஸ், செயற்குழு உறுப்பினர்கள் குத்புதீன், ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, அய்யனார், தாமரைக்கண்ணன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்.ஆர்.பி செவிலியர்கள்..

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :- இன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES