Friday , September 26 2025
Breaking News

Recent Posts

மதுரையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை …

Read More »

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்.. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திராய் நடைபெற்று வரும் …

Read More »

மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES