Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக, தெற்கு பகுதி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, இளைஞரணி மாவட்ட தலைவர் சில்வர் சிவா, மண்டல துணைத் தலைவர்கள் வாசுதேவன், கரண்சிங் மற்றும் சேது …

Read More »

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் …

Read More »

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் குடியரசு தின விழா..!

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மாணவ …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES