Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு …

Read More »

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி …

Read More »

மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை..!

மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநிலச் செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு வழக்கறிஞர் மகாராஜன் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் மாநிலச் செயலாளராக மதுரையைச் சேர்ந்த சுமன் தேவர் உள்ளார். மேலும் ஜாதி,மத பாகுபாடு இல்லாமல் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES