Friday , September 26 2025
Breaking News

Recent Posts

டி.எம்.எஸ் ரசிகர் மன்றம் சார்பாக டாக்டர் சரவணனுக்கு சமூக நல்லிணக்க மருத்துவர் விருது வழங்கி கௌரவிப்பு..!

டி.எம்.எஸ் ரசிகர் மன்றம் சார்பாக டாக்டர் சரவணனுக்கு “சமூக நல்லிணக்க மருத்துவர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் மதுரை, ஜனவரி.15- மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவின் போது, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி “மக்களின் மருத்துவர்” என பொதுமக்களால் அழைக்கப்படும் அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் “டாக்டர் சரவணன்” அவர்களுக்கு, டி.எம்.எஸ் சௌந்தரராஜன் அவர்களின் மகன் பாடகர் டி.எம்.எஸ் …

Read More »

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் பிறந்த நாள் விழா..!

பிரியங்கா காந்தி பிறந்த நாள் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்.பி ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம், அறக்கட்டளை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி,சட்டை பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவிலில் விஷேச பூஜை, சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் அறக்கட்டளை அலுவலகத்தில் …

Read More »

தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா

தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது மதுரை,ஜனவரி,13- தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை ஆழ்வார்புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES