இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..!
மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் படத்திற்கு மகன் ஏ.ஜி.எஸ்.ஆர்.சச்சின் ஹரேஷ்பாபு, மகள் சுப்ரியா, மற்றும் மருமகன் அச்சுதானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏ.ஜி.எஸ் கோபிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் ராஜாங்கம், காங்கிரஸ் பிரமுகர் …
Read More »