Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

குடிசையில் வாழும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள்

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் இணைந்து குடிசையில் வாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது மதுரை, ஜனவரி.10- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் தொடர்ந்து 600 வது நாள் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் …

Read More »

மதுரை கான்பாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..!

உ.பி.மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த கேத்ர டிரஸ்ட் சார்பாக மதுரை காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து கிருஷ்ணாபுரம், கான்பாளையம், பூந்தோட்டம், காமராஜர்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்,ஸ்ரீராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தின் புகைப்படம் மற்றும் பிரசாதத்தை …

Read More »

மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பாலம் கட்ட அனுமதி வழங்க கோரி மனு…!

மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களது செலவில் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மனு வழங்கினார் மதுரை, ஜனவரி.09- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES