Friday , September 26 2025
Breaking News

Recent Posts

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக உசிலம்பட்டி செயற்பொறியாளரிடம் மனு.!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரம் ஊராட்சி அய்யனார்குளம் அணையை தூர்வார கோரியும், மதகுகள் மற்றும் கால்வாய்களை சரி செய்யக்கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது. இதில் பேரையூர் தாலுகா தலைவர் கண்ணன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக மௌன அஞ்சலி.!

மறைந்த புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி, மதுரை அரசரடி சோலைமலை தியேட்டர் அருகே உள்ள தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நடிகர்,நடிகைகள் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் சங்கத்தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார், பொதுச்செயலாளர் மாஸ்.மணி, இணைத்தலைவர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் சின்னச்சாமி, டாக்டர் மலர்விழி,செல்வம் மற்றும் …

Read More »

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சென்னையில் பாஜக விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் சென்னை, டிசம்பர்.28- தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி தலைமையில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES