Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தென்இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் …

Read More »

பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பதிவு நாள்: 24/12/2023 பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி …

Read More »

அரவக்குறிச்சி 9-வது வார்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கள் நாட்டு விழா…

காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி, இளம் தலைவி திருமதி பிரியங்கா காந்தி, இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பேராசியுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்சுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் நல்ஆசியுடன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் அரவக்குறிச்சி பேரூராட்சி 9-வது உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வண்ணம், இன்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES