Friday , September 26 2025
Breaking News

Recent Posts

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதி,பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரகுமான் துவக்க உரையும்,  வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர். …

Read More »

உசிலம்பட்டியில் நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு.

உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அப்துல்கலாம் இயக்கத்தைச் சேர்ந்த வணிக பெருமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் …

Read More »

மதுரையில் மருத்துவர் கஜேந்திரனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகள் செய்ததற்காக டாக்டர் கஜேந்திரனுக்கு, “உலக அமைதிக்கான அம்பாசிட்டர்” விருதை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES